தமிழகம்

தேனிமாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவகம் முன் போராட்டம்

168views
தேனிமாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவகம் முன்பு 28.11.2022. காலை 11 மணி அளவில்அன்று ஜல்லிகட்டை தடைசெய்ய கூறி பீட்டர் என்பவர் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யச்சொல்லி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜல்லிகட்டை நடத்த சொல்லும் அரசியல்சட்டம் 29 இருக்கும்போது தடைவிதிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  இந்த போராட்டத்தில் அ.ஆதி, க.கலைவாணன், அரச முத்துமாரி, முனியாண்டி சிவா. ராசு ஆகியோர் கலந்துக்க கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!