திருப்பரங்குன்றம் நிலையூரில் அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராஜன்செல்லப்பா MLA. திரைப்பட நடிகர் வையாபுரி கலந்துகொண்டனர்.
130views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலையூரில் அதிமுக பொன்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். மnவட்ட MGR அணி செயலாளர் ரமேஷ் வரவேற்புரை கூறினார். MLA ராஜன் செல்லப்பா,திரைப்பட நடிகர் வையாபுரி சிறப்புரையாற்றினார்.
அண்ணா பெயரையும் படத்தையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி அதிமுக. தமிழ் என்ற மொழியை வைத்து வந்ததுதான் அதிமுக
1973, திண்டுக்கல் கோவை தேர்தலில் அதிமுக வெற்றி. 3% சதவீதத்தில் வெற்றி இழந்தோம். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 3 சதவித வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
தங்கக்கவசம் தொடர்பாதொடரப்பட்ட வழக்கில் தற்போது மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் ஒப்படைக்க தீர்ப்பு வந்துள்ளது ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அதிக நம் பக்கம் உள்ளதால் அடுத்த முறை கண்டிப்பாக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தங்க கவசத்தை பெற்று வழங்குவார் தோல்வி நமக்குள்ள ஓபிஎஸ்க்கு தான்’
ஒரு சிலையை செய்யும் போது பாறை துளியியல் சேதமடையும் ஆனால் சிலை நம்மிடமே இருக்கும் சிலை அதிமுக சிதறல் ஓபிஎஸ்
என MLA ராஜன் செல்லப்பா கூறினார்.
பிள்ளர். வையாபுரி பேசும்போது, மிகக் குறைந்த அளவான மூன்று சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம் அடுத்த முறை நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம் கைக்குழந்தை முதல் 60 வயது பெரியவர் வரை அனைவருக்கும் மன நலத்திட்டங்களை வழங்கியவர் அம்மா |
ஐந்து நாட்கள் நான்கு மாதம் நிலைக்கு மறைந்த ஆட்சி எனக் கூறியவர்களுக்கு நாலரை வருடங்கள் ஆட்சி செய்து மக்கள் மனதில் உட்கார்ந்து விட்டார் இபிஎஸ் என வையாபுரி கூறினார்.





