தமிழகம்

தீ விபத்தில் படுகாயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த டிஜிபி பி.கே.ரவி

422views
மதுரை மாவட்டம் கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க சென்ற போது நான்கு தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழக தீயணைப்புத்துறை டிஜிபி பி.கே. ரவி சிகிச்சையில் உள்ள தீயணைப்பு வீரர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
பாலமுருகன், பாலமுருகன், கார்த்திக் மற்றும் கல்யாணகுமார் ஆகியோரையும் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!