இந்தியா

திருப்பதிக்கு பாதை யாத்திரையாக வரவேண்டாம் : தேவஸ்தானம் அறிவிப்பு

133views

கனமழை எச்சரிக்கையால் வருகிற 17,18ம் தேதிகளில் திருப்பதிக்கு பாதையாத்திரையாக வர வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலைக்கு செல்லும் அலிபிரி வழி நடைபாதை மற்றும் சீனிவாசமங்காபுரம் வழியாக செல்லும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையை மூடவும் தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Right Click & View Source is disabled.

error: Content is protected !!