இந்தியா

திருப்பதி – திருமலையில் பெளர்ணமி முன்னிட்டு பெருமாளின் கருடசேவை

17views
திருப்பதி திருமலையில் ஆனி மாதம் பெளர்ணமி முன்னிட்டு ஸ்ரீவெங்கடேச பெருமாள் நான்கு மாடவீதிகளில் கருடவாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு திங்கள் இரவு அருள்பாலித்தார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!