இந்தியா

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர தெப்ப உற்சவம்

17views
திருப்பதி திருச்சானூரில் நடைபெற்றுவரும் வருடாந்திர தெப்ப உற்சவத்தின் ஒரு பகுதியாக பத்ம சரோவரத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரில் 3 முறை வலம் வந்து ஸ்ரீபத்மாவதிதேவி மூன்றாம் நாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!