இந்தியா

ஐதராபாத்தில் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் பிறந்தநாள் முன்னிட்டு நினைவிடத்தில் மரியாதை

45views
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள முன்னாள் ஆந்திரபிரதேச மாநில முதல்வர் நந்தமுரி டாரகா ராமாராவ் (NTR) 103-வது பிறந்தநாள் முன்னிட்டு அவரின் பேரன் சினிமா நடிகர் ஜூனியர் NTR ,சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!