சினிமாசெய்திகள்

ராஜமௌலியின் RRR படத்தின் தமிழ் பெயர் “ரத்தம் ரனம் ரௌத்திரம்”

177views

பாகுபலி, பாகுபலி – 2 ஆகிய பிரமாண்ட படங்களை இயக்கி 1,600 கோடி வரை வசூல் சாதனை செய்தவர் தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் ராஜமௌலி இவர் தற்போது இயக்கி முடித்துள்ள படம் RRR,

இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என்று 4 மொழிகளிலும் டப் செய்யப்படுகின்றது.

இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கான் ஆகியோர் நடித்துள்ளனர். கதநாயகியாக அலியா பட் நடித்துள்ளார்.

இப்படத்தின் தமிழ் பதிப்பின் பெயர் “ரத்தம் ரனம் ரௌத்திரம்” என வைக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பின் ரூபா. 350 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் எத்தனை கோடிகளை வசூலிக்கும் என்ற எதிர் பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!