உலகம்

நாட்டை முடக்குவதாக இல்லை… பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்து…

247views

டந்த தமிழ் புத்தாண்டிற்கு பிறகு நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் வழமைக்கு மாறாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம், சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, முழுமையாக நாட்டை எந்த சந்தர்ப்பத்திலும் முடக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனா பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றின் காலப்பகுதியில் சீனா வழங்கிய உதவிகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!