உலகம்

மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 632 ஆக உயர்வு

53views
மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 632 ஆக உயர்வு.  மராகேஷ் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.  கட்டட இடிபாடுகளில் சிக்கி300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!