தமிழகம்

தேனி நகராட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது

157views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனியில் அமைந்துள்ள நகராட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழாவை முன்னிட்டு 24 வார்டு கவுன்சிலர்களும் ஒன்றிணைந்து நகரமன்ற தலைவர் தலைமையில் கேக் வெட்டி கவுன்சிலர்களுக்கு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் நகர மன்ற தலைவர் சகுந்தலா துணை தலைவர் தேன்மொழி பொறுப்பு ஆணையாளர் பாண்டி தாய் அனைத்து கவுன்சிலர்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.  இதில் நகராட்சி ஊழியர்களும் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!