தமிழகம்

திருமண வாழ்த்து

162views
தேனி மாவட்டம் பெரியகுளம் தி.மு.க.ஒன்றிய பெரும் தலைவர் தங்கவேலுவின் மகன் திருமணம் அண்மையில் லட்சுமிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
மரியாதை நிமித்தமாக திமுக கட்சியை சேர்ந்த முன்னாள் நகர துணைச் செயலாளர். A. அப்பாஸ்கான், SV.மணி, பெரியகுட்டி(எ)சண்முகசுந்தரம், சந்தேசம், ஆட்டோ ரவி, பழனிவேல், அக்கீம்.கழக முன்னோடிகள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!