தமிழகம்

வேலூர் மாநகராட்சி சார்பில் உலக கழிப்பறை தின உறுதி மொழி

16views
வேலூர் மாநகராட்சி ஆணையர் கேத்ரீன்சரண்யா உத்தரவுப்படி உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு காகிதப்பட்டறை அரசு தொடக்கப் பள்ளியில் தனிநபர் சுகாதாரம், கழிப்பிடங்களை முறையாக பயன்படுத்துதல், தூய்மைபடுத்துதல் குறித்து 2வது மண்டல சுகாதார அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையல் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், காவியராஜ் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!