தமிழகம்

வேலூர் ஆட்சியர் பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார்

16views
வேலூர் மாநகராட்சி தொரப்பாடியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி ஆணையர் கேத்ரீன்சரண்யா.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!