தமிழகம்

வேலூர் இந்து முன்னணி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

20views
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம்ஏற்ற வலியுறுத்தி வேலுர் இந்து முன்னணியின் பிரவீண்குமார் தலைமையில் வேலுடன் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகி ரே.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளன.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!