தமிழகம்

வேலூர் சரக டிஐஜியாக முத்துச்சாமி பொறுப்பேற்பு

91views
வேலூர் காவல்துறை சரக டிஐஜியாக முத்துச்சாமி பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்பு முத்துச்சாமி கோவை சரக டிஐஜியாக பணியாற்றினார். இவருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!