தமிழகம்

உசிலம்பட்டியில் ஆடிவெள்ளியை முன்னிட்டு முச்சந்தி அம்மனுக்கு கூல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு பெண்கள் வழிபாடு நடத்தினர்.

131views
அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் பெண்கள் விரதமிருந்து கோவில்களில் பல்வேறு வழிபாடு நடத்துவார்கள்.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி குருசாமி கோவில் தெருவில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பெண்கள் விரதமிருந்து முச்சந்தி அம்மனுக்கு கூல் மற்றும் கருவாடு வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தினர்.முன்னதாக முச்சந்தி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் அம்மனுக்கு பிரியமான கூல் மற்றும் கருவாடு அம்மனுக்கு படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்திருக்கும் பெண்களுக்கு வழங்கப்பட்டது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!