இந்தியா

திருமலைக்கு ரூ.207 கோடி மதிப்பீட்டில் தங்க, வைர ஆபரணங்களை வழங்கிய சென்னை பக்தர்

20views
திருப்பதி திருமலை வரலாற்றில் மற்றொரு பொன்னான அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த தொழிலதிபர் வர்த மன்ஜெயின், ராதிகா ஜெயின் தம்பதியர் ஆந்திர முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடுடன் பங்கேற்ற சுப நேரத்தில் நேற்று முன்தினம் ரூ.207.6 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க, வைர, ஆபரணங்களை வழங்கினார். இவர் 2019 முதல் திருமலைவுக்கு பல்வேறு நல உதவிகளை காணிக்கையாக வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!