தமிழகம்

தேனியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் பதக்கம் வென்றனர்

53views
தேனி மாவட்டம் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேனியில் மின்சார பணியினர் தொழிற்பிரிவில் முதுநிலையில் பயிற்சி பெற்று வரும் ஹரிராம் என்ற பயிற்சியாளர் 17 வயதிற்குட்பட்டோர் விளையாட்டு பிரிவில் சிலம்பம் போட்டியில், நேபாளத்தில் 1.தொடு முறை பிரிவில்_ தங்கம் 2.சுருள் வால் பிரிவில் _வெள்ளி 3.ஒற்றைக்கம்பு பிரிவில்_ தங்கம் இது போன்ற பதக்கங்களை பெற்றுள்ளார்.
பார்ம்_ 1. கோவாவில் கிக் பாக்ஸிங் 17 வயதிற்குட்பட்டோர் விளையாட்டு பிரிவில் நாக்அவுட் மேச்சியில் இவருடன் கலந்து கொண்ட பயிற்சியாளர்கள் கண்ணன், சாலமோன் இவ்விரு பயிற்சியாளர்களும் உதவியாளர்களாக கலந்து கொண்டு அதற்குரிய பார்ம்_2 மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்,நாக் அவுட் மேச்சில் தங்கம் வென்றுள்ளனர்.

O2.01.2023. அன்றைய தேதியில் அந்தமான் நிக்கோபார் தீவில் நடைபெற இருக்கிறது.என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் பெற்ற பதக்கங்களை தேனி மாவட்ட ஆட்சியிடம் காண்பித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் வருகின்ற 2023 அந்தமான் நிக்கோபார் தீவில் நடக்கின்ற போட்டிக்கு தயார் நிலையில் இருக்கும் போது இதனுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக பொருளாதார மிகவும் பின்தங்கி உள்ளது ஆகவே தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் உதவி புரிந்தால் தமிழ்நாட்டின் வியக்கத்தக்க வீரராக வருவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.  ஆகவே தங்களால் முடிந்த பொருள் உதவி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அவருடைய தொலைபேசி எண் 9488144250 இத்துடன் இணைத்துள்ளோம்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!