தேனி மாவட்டம் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேனியில் மின்சார பணியினர் தொழிற்பிரிவில் முதுநிலையில் பயிற்சி பெற்று வரும் ஹரிராம் என்ற பயிற்சியாளர் 17 வயதிற்குட்பட்டோர் விளையாட்டு பிரிவில் சிலம்பம் போட்டியில், நேபாளத்தில் 1.தொடு முறை பிரிவில்_ தங்கம் 2.சுருள் வால் பிரிவில் _வெள்ளி 3.ஒற்றைக்கம்பு பிரிவில்_ தங்கம் இது போன்ற பதக்கங்களை பெற்றுள்ளார்.
பார்ம்_ 1. கோவாவில் கிக் பாக்ஸிங் 17 வயதிற்குட்பட்டோர் விளையாட்டு பிரிவில் நாக்அவுட் மேச்சியில் இவருடன் கலந்து கொண்ட பயிற்சியாளர்கள் கண்ணன், சாலமோன் இவ்விரு பயிற்சியாளர்களும் உதவியாளர்களாக கலந்து கொண்டு அதற்குரிய பார்ம்_2 மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்,நாக் அவுட் மேச்சில் தங்கம் வென்றுள்ளனர்.
O2.01.2023. அன்றைய தேதியில் அந்தமான் நிக்கோபார் தீவில் நடைபெற இருக்கிறது.என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் பெற்ற பதக்கங்களை தேனி மாவட்ட ஆட்சியிடம் காண்பித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் வருகின்ற 2023 அந்தமான் நிக்கோபார் தீவில் நடக்கின்ற போட்டிக்கு தயார் நிலையில் இருக்கும் போது இதனுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக பொருளாதார மிகவும் பின்தங்கி உள்ளது ஆகவே தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் உதவி புரிந்தால் தமிழ்நாட்டின் வியக்கத்தக்க வீரராக வருவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆகவே தங்களால் முடிந்த பொருள் உதவி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அவருடைய தொலைபேசி எண் 9488144250 இத்துடன் இணைத்துள்ளோம்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.