தமிழகம்

கீழக்கரை தட்டான் தோப்பு அருள்மிகு ஸ்ரீ வழிகாட்டி பாலமுருகன் ஆலய கார்த்திகை மாத மகா தீபம் ஏற்றப்பட்டது

104views
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தட்டான்தோப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ வழிகாட்டி பாலமுருகன் ஆலயத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது பக்தர்கள் அரோகரா கோசத்துடன் கோவிலை மூன்று முறை வலம் வந்தனர் அதனை தொடர்ந்து மகா தீபம் ஏற்றப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழக்கரை தட்டான் தோப்பு இந்து நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்
செய்தியாளர் சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!