archiveசெய்திகள்

உலகம்உலகம்

இலங்கையில் கடுமையான உணவு தட்டுப்பாடு: பொருட்கள் இல்லாததால் கடைகள் மூடப்படும் அவலம்

இலங்கையில் உச்சத்தை எட்டியுள்ள பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. தேவையான எரிபொருள் கிடைக்காததால் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு...
தமிழகம்

பினாமி பெயரில் வாங்கப்பட்ட சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்: வருமானவரித் துறை நடவடிக்கை

பினாமி பெயரில் வாங்கப்பட்ட சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித் துறை முடக்கியது. சசிகலாவின் பினாமி பெயரில் வாங்கப்பட்ட...
தமிழகம்

ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி குண்டார் சக்திவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி குண்டார் சக்திவேல். 37 வயதான இவர்மீது கொலை,கொள்ளை,வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்...
இந்தியா

ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரைக்கு தயாராகும் ஒடிசா: 2 ஆண்டுகளுக்கு பின் யாத்திரையில் பக்தர்களுக்கு அனுமதி

புகழ்பெற்ற ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை ஒடிசாவில் இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்காக மாநிலம் முழுவதுமாக பாதுகாப்பு நடவடிக்கைகள்...
இந்தியா

இன்று முதல் ரயில் முன்பதிவில் நாடு முழுவதும் அதிரடி மாற்றம் நடைமுறைக்கு வந்தது!

நாடு முழுவதும் ரயில் முன்பதிவில் இன்று முதல் அதிரடி மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தது. இனி மேல், ஒரே நேரத்தில் ரயில்...
விளையாட்டு

இந்திய வீரர்களுக்கு ஐபிஎல்தான் முக்கியம் டெஸ்ட் மேட்சில் ஆர்வம் இல்லை- முன்னாள் இங்கிலாந்து வீரர் தாக்கு

ஐபிஎல் தொடரை தொடர்ந்து இங்கிலாந்து முன்னாள்கள் தாக்கிப் பேசி வருவது வழக்கமாகி வருகிறது, இந்தப் பட்டியலில் தற்போது முன்னாள் ஸ்டைலிஷ்...
விளையாட்டு

ஹர்திக் பாண்டியா வயிற்றில் புளியைக் கரைத்த அயர்லாந்து பேட்டர்கள்

சொன்னது போலவே இந்தியாவை அவ்வளவு எளிதாக வெற்றி பெற அயர்லாந்து அனுமதிக்கவில்லை. 4 ரன்களில் த்ரில் வெற்றி பெற்று தொடரை...
உலகம்உலகம்

கனடா: வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொலை

கனடா நாட்டின் மேற்கு பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வான்கூவர் தீவில் அமைந்துள்ளது சானிச் நகரம். அமெரிக்க எல்லைக்கு அருகே...
உலகம்உலகம்

உக்ரேன் மீது ரஷ்யா பொழியும் ஏவுகணை மழை

ரஷ்­யப் படை­கள் தென் உக்­ரே­னின் மிக்­கோ­லிவ் பகு­தியை நேற்று தாக்­கி­ய­து­டன் நாடு முழு­வ­தும் நடத்தி வரும் அதன் தாக்­கு­தல்­க­ளை முடுக்கிவிட்டன....
1 549 550 551 552 553 556
Page 551 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!