தமிழகம்

*கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் – 2023 (Khelo India Youth Games – 2023)

69views
மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் GATKA விளையாட்டு போட்டிகள் தொடங்கின.
போட்டிகள் துவக்க நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா இஆப அவர்கள், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் ,மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சக்திவேல் அவர்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!