தமிழகம்

இராஜபாளையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதாக இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் 273 நபர்களுகள் பயனடைந்தனர்

52views
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 73 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக கண் சிகிச்சை முகாம் மற்றும் நடைபெற்றது .
இந்த முகாமில் இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்றனர் இவர்களுக்கு கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் ஊழியர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர்.
கண் பரிசோதனையில் குறைபாடு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சைக்காக 83 நபர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு குறைபாடுகளை தீர்ப்பதற்கு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்தனர் இந்த கண் சிகிச்சை மற்றும் மருத்துவ முகாமை மாவட்ட செயலாளர் தளபதி முருகன் தலைமை தாங்கி துவங்கி வைத்தார் மாவட்ட இடைச்செயலாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார் மற்றும் இராஜபாளையம் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவமனை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!