தமிழகம்

தேனிமாவட்டம் கம்பம் தொகுதி கோம்பை பகுதியில் விளையாட்டு மைதானம் அமையும் இடத்தில் ஆய்வு

42views
தேனிமாவட்டம் கம்பம் தொகுதி கோம்பை பகுதியில் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பெயரில் விளையாட்டு மைதானம் அமையும் இடத்தை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன்மற்றும்கோட்டாட்சியர் ஆய்வு செய்தனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!