புதிய தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை பாரதிராஜா ஆரம்பித்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக உலகமே செயல் அற்ற நிலையில் இருப்பது போலவே திரைத்துறையும் எந்த வேலையும் செய்யாமல் இருக்கின்றது. அதனால் தான் இந்த புதிய தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்துள்ளதாக பாரதிராஜா கூறியுள்ளார். மேலும் பட வேலைகளுக்காக பணம் போட்டவர்கள், இனி திரைத்துறையின் நிலை, நடிகர், நடிகைகளின் வாழ்க்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதே தவிர...
விஜய் சேதுபதியின் புதிய திரைப்படத்திற்கு 'துக்ளக் தர்பார்' என டைட்டில் வைத்து first look வெளியிடப்பட்டுள்ளது. டில்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் இப்படத்தில் பார்த்திபன் ,அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் ஆகியோர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது . படத்தின் first look சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம்...
சாந்தனு நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'முருங்கைகாய் சிப்ஸ்' என டைட்டில் வைத்து first look வெளியிடப்பட்டுள்ளது புதுமுக இயக்குனர் ஸ்ரீஜார் இயக்கவுள்ள இப்படத்தில் சாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தந்தை பாக்யராஜ் நடிக்கிறார். ரவீந்திரன் சந்திரசேகர் இப்படத்தை தயாரிக்கிறார்...
இன்றும் கிராமங்களில் கல்யாண முருங்கையை முள்முருங்கை என்று சொல்வார்கள். பார்ப்பதற்கு பூவரசு இலை மாதிரி இருக்கும். மரத்திலே முள் இருக்கும், இலைக்கு கீழாகவும் முள் மாதிரி வடிவம் இருக்கும் அதனால் இதை முள்முருங்கை என்று சொல்வார்கள். பெண்களுக்கு உண்டான பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய ஒரு அற்புதமான வல்லமை இந்த கீரைக்கு உண்டு. இன்றைக்கும் கிராமங்களில் கல்யாண முருங்கை அடை செய்வார்கள். இந்த கல்யாண முருங்கை இலை மூன்று, சிறிது மிளகு சேர்த்து...