யாழ் பல்கலைகழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறந்து வைக்கப்பட்டது
யாழ் பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அண்மையில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் மீண்டும் அவ்விடத்திலேயே நினைவுத் கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொண்டனர். மாணவர்களின் முயற்சியார் மீள் கட்டியெழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ...