முக்கிய செய்திகள்
இந்தியா

அதிகரிக்கும் கொரோனா தொற்று…! புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம் மூடல்…!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இன்று முதல், வரும் 27ம் தேதி வரை மூடப்படுவதாக என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில், கொரோனா...
தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த தனது கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை – நடிகர் ரஜினிகாந்த்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த தனது கருத்திற்கு எந்த ஆதாரமும் தன்னிடம் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, 13 பேர் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற தமிழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் ஒரு நபர்...
தமிழகம்

தமிழகத்தில் மே.1 முதல் இலவச தடுப்பூசி முகாம்கள்

தமிழகத்தில் மே.1 முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 1 ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தம் பணி துவங்குகிறது.. இந்நிலையில் இன்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க , கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் மே 1-ம் தேதி...
தமிழகம்

கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள்!!

தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா கவனிப்பு மையங்களின் எண்ணிக்கையை கடந்த ஆண்டைவிட கூடுதலாக உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர்கள் உரிய முறையை பின்பற்றி பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்...
கவிதை

உலக புத்தக தினம் ஏப்ரல் -23

வாசிப்போம் வாசிப்பை நேசிப்போம்♥️ நேசிப்பு வேண்டும் வாசிப்போடு..❤️ அதிகமான நேரம் வேண்டும் உறவாட புத்தகப் பக்கங்களோடு.. மீண்டுமொரு மீளுதல் வேண்டும்.. இலத்திரனியல் இல்லம் புகுந்து பறித்துக் கொண்டது நேரங்களையெல்லாம்.. உள்ளங்களை தன் வசமாக்கி தூரமாக்கியது காகித வாசிப்புக்களை.. இன்னும் புரட்டப்படாமல் ஏங்கித் தவிக்கும் புத்தகப் பக்கங்கள் ஏராளம் இருக்க -ஏந்திக் கொள்வதென்னவோ ஸ்மார்ட் போனும் மடி மேல் கணினியையும் தான்.. வாசிக்க கற்றுக் கொள்ளாத சமூகத்திடம் நிச்சயம் அறிவு வறட்சி...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 23.04.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 10 ந் தேதி 23:4;2021 வெள்ளிக்கிழமை திதி இரவு 5:54 மணி வரை ஏகாதசி திதி பிறகு துவாதசி திதி நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் ராகு காலம் காலை 10:30 மணி முதல் 12 மணி வரை எமகண்டம் மாலை 3 மணி முதல் 4:30 வரை குளிகை காலை 7:30 மணி முதல் 9 மணி வரை நல்ல நேரம் காலை...
சிறுகதை

வாசனைக்கு ஏங்கும் பூக்கள்

ஏங்க! எங்க அக்கா மக கல்யாணம் நாளைக்கு. ஞாபகம் இருக்குதா? லீவு சொல்லிடுங்க. நீங்க தான் அந்தப் பெண்ணை வளர்த்தீங்க.இதுக்கும் வரல-ன்னு சொல்லிடாதீங்க. மழை வேற பெய்துகிட்டே இருக்கு. நம்ப ராசு தம்பிய ஆட்டோ எடுத்து வரச் சொல்லுங்க.போயிட்டு வந்துரலாம் என்று செல்வி தன் கணவன் மாரியப்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனோ ஏதோ யோசனையுடன் தலை குனிந்து வாசல் நிலைப் படியைப் பிடித்த வண்ணம் இருந்தான். செல்வி! என்னைய தொந்தரவு...
கோயில்கள் - தல வரலாறு

தாந்தோன்றிமலைப் பெருமாள்

கரூரைச் சுற்றி நிறைய கோவில்கள் நகரத்தில் மட்டுமல்ல, கிராமத்திலும் கோவில்கள் இருக்கின்றது. பொதுவாக எல்லாருக்கும் பெருமாள் என்றவுடனே  நினைவுக்கு வருவது திருப்பதி பெருமாள் தான். அதே போல, ஆன்மீக விஷயத்தில்  கரூர் என்றவுடன் முதலில்  நினைவுக்கு வருவது பசுபதீஸ்வரர் கோவில், மற்றும் தாந்தோணிமலைக் கோவில், நெரூர் சதாசிவ ப்ரம்மேந்திராள் கோவில். கரூரிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில், தான்தோன்றி மலை என்ற இடத்தில், அருள்மிகு கல்யாண வெங்கடரமண ஸ்வாமி  பெருமாள்...
கட்டுரை

வாழ்க நீ எம்மான்

வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துவிட்டு சற்று ஓய்வெடுக்கலாம் என்ற உறங்கச் செல்லும் பொழுது செல்பேசி அழைக்கிறது. "அபுதாபியில் நகர மையத்தில் இருக்கும் ஒரு பூங்காவில் வயிற்றுப்பசி யோடும் உடுத்த உடையும் உண்ண உணவும் இல்லாமல் படுத்து உறங்கும் ஒரு மனிதர் இருக்கிறார். அவருக்கு உதவ இயலுமா?"  என்று ஒரு கோரிக்கை வைக்கப்பட்டதும் தூக்கத்தைத் துறந்து விட்டு உடனடியாக அந்த மனிதரைச் சென்று சந்திக்கும்போதுதான் அவர் தமிழரென்று தெரிய வருகிறது. உடல் வெகுவாக...
விளையாட்டு

ருத்துராஜின் ருத்ரதாண்டவம்… மூணு அடி வாங்கியாச்சு. இனி திருப்பி அடிக்கிறதுதானே ஹீரோக்கள் பாலிசி!

தமிழ் சினிமா ஹீரோக்களுக்கென்றே எப்போதும் ஒரு தனி நியதி உண்டு. வில்லன் சோலோவாக வந்தாலும் சரி, சுமோவில் 100 அடியாட்களோடு வந்தாலும் சரி, அவர்களுக்கும் மதிப்பு கொடுத்து ஒரு மூன்று அடிகளை வாங்கி உதட்டோரத்தில் ஒரு சொட்டு இரத்தம் சிந்திய பிறகுதான் திருப்பி அடிப்பார்கள். மூன்று அடிகளை வாங்கிவிட்டு கோபத்தில் வெறியில் நரம்புகள் புடைக்க ஹீரோ திருப்பிக்கொடுக்கும் அந்த ஒரு அடி மரண அடியாக இருக்கும்.  ...
1 902 903 904 905 906 921
Page 904 of 921

Right Click & View Source is disabled.

error: Content is protected !!