முக்கிய செய்திகள்
விளையாட்டு

புதிய வரலாறு படைத்த நியூசிலாந்து

ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் மற்றொரு புதிய...
இந்தியா

மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி கோரி பிரதமருடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்ததை முன்னிட்டு முதல்வர் பசவராஜ் பொம்மை 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று...
இந்தியா

இனி ஆன்லைனில் விமான போக்குவரத்து சேவைகள்.. மத்திய அரசு புதிய அதிரடி

விமானப் பயிற்சி உள்ளிட்ட விமான போக்குவரத்து சார்ந்த பல்வேறு சேவைகள் இனி இ-ஜி சி ஏ ஆன்லைனில் கிடைக்கும் என...
தமிழகம்

சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று தொடக்கம்!!

மழையினால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கும் வகையில் சென்னையில் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி...
தமிழகம்

சென்னையில் 11 சுரங்கப் பாதைகளை மூடியதால் நூற்றுக்கணக்கான பேருந்து சேவை பாதிப்பு

கனமழையால் சென்னையில் நேற்று 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான மாநகரப் பேருந்துகளின் சேவை பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் பருவ...
நிகழ்வு

அபுதாபியில் சபரி மாலாவுக்கு அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு

ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்த சமூக ஆசிரியை சபரிமாலா அவர்களுக்கு அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி,...
சினிமா

சென்னையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற...
சினிமா

விவாகரத்து செய்திக்கு பிரியாமணி முற்றுப்புள்ளி

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் பிரியாமணி, 'கண்களால் கைது செய்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்....
உலகம்

‘என் வாழ்வில் இது பொன்னான நாள்’: இங்கிலாந்தில் மலாலா திருமணம்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பெண் குழந்தைகளின் கல்வி உரிமை போராளியுமான மலாலாவுக்கு இங்கிலாந்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. பெண் குழந்தைகளின்...
உலகம்

அதிநவீன, ரகசிய செயல்பாடு கொண்ட போர்க்கப்பலை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது சீனா

மிகப்பெரிய, அதிநவீன மற்றும் ரகசியமான செயல்பாட்டு திறன்களைக் கொண்ட போர்க்கப்பலை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியுள்ளது. சீனா தயாரித்து, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய...
1 … 890 891 892 893 894 … 1,151
Page 892 of 1151

Right Click & View Source is disabled.

error: Content is protected !!