பணியிடங்களில் ஹெல்த் பாஸ் கட்டாயம்..மீறினால் சஸ்பெண்ட்!: இத்தாலி அரசின் திடீர் அறிவிப்பை கண்டித்து நாடு முழுவதும் வலுக்கும் ஆர்ப்பாட்டம்..!!
இத்தாலியில் பணியிடங்களில் ஹெல்த் பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பாராளுமன்றம் நோக்கி பேரணி...



