முக்கிய செய்திகள்
உலகம்

மூன்றாம் உலக போரை உருவாகிய சீனா -அதிர்ச்சியில் உலக நாடுகள்!

சீனா மூன்றாம் உலகப்போரை எதிர்கொள்வதற்கு, சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க திட்டமிட்டதாக அமெரிக்காவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வுஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ், சீனாவின் ஆய்வகத்தில் இருந்து தான் பரவியதாக அமெரிக்கா போன்ற நாடுகள் குற்றம் சாட்டினாலும், சீனா தொடர்ந்து மறுத்து வந்தது. உலக சுகாதார...
உலகம்

இஸ்ரேல் வன்முறை: 300 பாலஸ்தீனா்கள் காயம்; காஸா குண்டுவெடிப்பில் 20 போ பலி

ஜெருசலேமில் அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் பாலஸ்தீனா்களுக்கும் இஸ்ரேல் காவல்துறையினருக்கும் இடையே திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்ற மோதலில் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் படுகாயமடைந்துள்ளனா். இதன் தொடா்ச்சியாக ஜெருசலேமில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. காஸாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 20 போ உயிரிழந்தனா். புனித ரம்ஜான் மாதத் தொடக்கத்தையொட்டி ஜெருசலேம் நகரிலுள்ள அல்-அக்ஸா மசூதியில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் காவல்துறையினா் கட்டுப்பாடுகளை விதித்தனா். முஸ்லிம்கள், யூதா்கள் ஆகிய இரு பிரிவினரும் புனிதத் தலமாகக் கருதும்...
இந்தியா

கொரோனாவை ஒழிக்க ருத்ராபிஷேக பூஜை. இணையத்தில் எழுந்த கேலி!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ருத்ராபிஷேக பூஜை நடத்தியது இணையத்தில் கேலியை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி அதிகளவில் பாதிப்புகளையும் உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இது பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையின்மையே என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் பாஜக தலைவர்கள் கொரோனா பரவலை தடுக்க ஆக்கப்பூர்வமான பணிகள் எதையும் செய்யாமல் இருப்பதாக இணையத்தில் கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்தவகையில்...
இந்தியா

நியமன எம்.எல்.ஏக்களால் ரெங்கசாமி அரசுக்கு ஆபத்தா? புதுவையில் பரபரப்பு

புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் திமுக 6 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் சுயேட்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி தற்போது ஆட்சி அமைத்துள்ள நிலையில் மூன்று நியமன எம்எல்ஏ மத்திய அரசு நியமித்துள்ளது. இவர்கள் மூவருமே பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதால் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி...
தமிழகம்

ஊரடங்கு காலத்தில் 3 வேளையும் இலவச உணவு வழங்க அம்மா உணவகத்துக்கு எம்எல்ஏ நிதி உதவி

கும்பகோணம் நகராட்சி சார்பில் தஞ்சாவூர் சாலையில் அம்மா உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு காலையில் சிற்றுண்டி, மதியம் தயிர், சாம்பார், எலுமிச்சை, புளி சாதம் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கின் போது பொதுமக்கள் இங்கு இலவசமாக உணவு உட்கொள் ளும் விதமாக காலை, இரவு சிற்றுண்டியும், மதியம் இரண்டு வகை உணவும் வழங்கத் தேவையான நிதியை கும்ப கோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் நகராட்சியில் செலுத்தியுள்ளார். இதையடுத்து, கும்பகோணம்...
தமிழகம்

“அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத் தேர்வு நடத்தப்படும்!” – அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத் தேர்வு நடத்தப்படும் என முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக விளக்கம் அளித்த போது, 'ஆன்லைன் மூலம் மூன்று மணி நேரம் தேர்வு நடத்த திட்டமித்துள்ளோம். தேர்வுக்கான...
தமிழகம்

கைரேகை பதிவை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை!

கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகமாக உள்ள நிலையில் ரேஷன் கடைகளில் கைரேகைப் பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகம் எங்கும் நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் ஸ்மார்ட் கார்ட்கள் ஸ்கேன் செய்யப்பட்டு குடும்ப நபர்களின் கைரேகை வைக்கப்பட்டால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் வரிசையாக மக்கள் கைரேகை...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 11.05.2021

மங்களகரமான  ப்லவ வருடம் சித்திரை மாதம்  28ந் தேதி 11:5:2021 செவ்வாய்க்கிழமை திதி நாள் முழுதும் அமாவாசைநட்சத்திரம் முழுவதும் பரணி நட்சத்திரம் ராகு காலம் மாலை 3 மணி முதல் 430 மணி வரை எமண்டம் காலை 9மணி முதல் 10:30 மணிவரை குளிகை  காலை 12 மணி முதல்1: 30 மணி வரை நல்ல நேரம் காலை 10:30 மணி முதல் 11;30 மணி வரை யோகம் நாள்...
சினிமாசெய்திகள்

ஷங்கரின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கும் நான் ஈ புகழ் சுதீப்…

இந்திய சினமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர்.  இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் 2.0  இப்படத்திற்கு பின் இதுவரை எந்தப்படமும் ரிலீசாகவில்லை. இந்தியன் - 2 படத்தினை இயக்கிவந்த ஷங்கர் கொரோனாதொற்ற, கமலின் அரசியல்பிரவேசம், தயாரிப்பு நிறுவனத்தினுடனான முறுகல் காரணமாக படத்தின் எஞ்சியவேலைகள் இவ்வருட இறுதியில் நடக்க இருக்கின்றது. அதற்கிடையில் ஷங்கர் தெலுங்கு திரையுலகில்  ராம் சரனை வைத்து ஒரு படத்தினை இயக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட கால எல்லைக்குள்...
சினிமாசெய்திகள்

தனது திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து

உலகளவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்நிலையில் இந்தியாவில் தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதனால் அரசுமற்றும்தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். மேலும்  நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாத அவலநிலையும் காணப்படுகின்றது. இந்நிலையில் பல அரச மற்றும் தனியார்கட்டிடங்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் கவிப்பேரரசு வைரமுத்து தனது திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக கொடுத்து தவமுன் வந்துள்ளார். இது குறித்து வைரமுத்து தனது சமுக வலைத்தளபக்கத்தில்...
1 880 881 882 883 884 922
Page 882 of 922

Right Click & View Source is disabled.

error: Content is protected !!