முக்கிய செய்திகள்
தமிழகம்

வல்லுநர் குழு பரிந்துரையின்பேரில் தமிழகம் முழுவதும் 551 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

வல்லுநர் குழுவின் பரிந்துரையின்பேரில் தமிழகம் முழுவதும் 551 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்...
சினிமா

இந்த மாதிரி கதையை தொடக்கூட மாட்டேன்.. ஆவேசமாக பேசிய பா ரஞ்சித்

தமிழில் அட்டக்கத்தி என்ற வெற்றி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித். இந்த படத்தை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா...
சினிமா

“மாநாடு” பட வெற்றியை தொடந்து வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம்.. அசத்தலான அப்டேட்

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட்பிரபு....
உலகம்

மியான்மரில் சுரங்கத்தில் நிலச்சரிவு -100 தொழிலாளர்கள் மாயம்

மியான்மர் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கச்சின் மாகாணம் ஹபகந்த் என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்கள் வெட்டி எடுக்கும்...
உலகம்

கடலில் விழுந்த ஹெலிகாப்டர் – 12 மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த அமைச்சர்

மடகாஸ்கர் தீவு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த அந்நாட்டு அமைச்சர் 12 மணி நேரம் நீந்தி கரையை...
விளையாட்டு

ஐசிசி தரவரிசைப் பட்டியல்: 7-வது இடத்திற்கு தள்ளப்பட்ட விராட் கோலி

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்....
விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா தோல்வி

ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித் தொடரின் அரை இறுதியில் இந்தியா 3-5 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி...
இந்தியா

மேகேதாட்டுவில் அணை கட்ட டிச.27-ல் அனுமதி கிடைக்கும்: கர்நாடக முதல்வர் பசவராஜ் தகவல்

பெலகாவியில் நடை பெற்று வரும் கர்நாடக சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடரில் நேற்றுஹொசக்கோட்டை சுயேச்சை எம்எல்ஏ ஷ‌ரத் பச்சே கவுடா, 'மேகேதாட்டு...
இந்தியா

ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை: இரவு ஊரடங்கு குறித்து பரிசீலிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

அதிகரித்து வரும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை...
தமிழகம்

என்னை தொட முடியாததால் என்னுடன் இருப்பவர்களை கைது செய்கிறார்கள் – சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில், நாம் தமிழர் கட்சியினரை சங்கி என சொல்லப்படுவது...
1 … 836 837 838 839 840 … 1,151
Page 838 of 1151

Right Click & View Source is disabled.

error: Content is protected !!