முக்கிய செய்திகள்

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

சினிமா

அட இதிலேயும் ரீ எண்ட்ரி கொடுக்க நினைக்கிறாரா சிம்பு

இதிலேயும் கம்பேக்கா. நடிகர் சிம்பு பல பிரச்சனைகளை சமாளித்து உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி...
உலகம்

நரகத்தின் நுழைவாயில்: துர்க்மெனிஸ்தான் பாலைவனத்தில் 40 ஆண்டுகளாகத் தணியாத தீயை அணைக்க அரசு முடிவு

ஒரு பாலைவனத்தில் உள்ள பெரும்பள்ளத்தில் பல தசாப்தங்களாக எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க துர்க்மெனிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார். "கேட்வே டு...
உலகம்

சூரியனை விட 5 மடங்கு வெப்பம்: செயற்கை சூரியனை கண்டுபிடித்த சீனா

தங்களிடம் கண்டுபிடிப்புக்கு பஞ்சமே இல்லை என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது சீனா. இயற்கை சூரியனை விட 5 மடங்கு அதிக...
விளையாட்டு

அடிலெய்டு டென்னிஸ்: இறுதிச் சுற்றில் போபண்ணா ஜோடி

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ராம்குமார் ராமநாதன் ஜோடி இறுதிச் சுற்றுக்கு...
விளையாட்டு

‘அவரு வேஸ்டுனு நானும்தான் சொன்னே’…எங்கள எல்லாம் மிரள வச்சுடாரு: சோப்ரா ஓபன் டாக்!

விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த இந்திய வீரர் விளையாடினார் என ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான...
இந்தியா

கொரோனா உச்சகட்டம்…ஒரே நாளில் 1.59 லட்சம் பேர் பாதிப்பு;327 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 327 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும்...
இந்தியா

80 சதவீதத்துக்கும், 20 சதவீதத்துக்கும் இடையே நடப்பதுதான் உ.பி. தேர்தல்: ஆதித்யநாத் பேச்சு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் தேர்தல் என்பது, 80 சதவீதம் பேருக்கும், 20 சதவீதம் பேருக்கும்இடையிலான தேர்தலாக இருக்கும். இதில் பாஜக மீண்டும்...
தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு??.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 10...
தமிழகம்

பூஸ்டர் தடுப்பூசி திட்டம் நாளை தொடக்கம்; இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஜன. 4-வது வாரத்தில் கலந்தாய்வு: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 4-வது வாரம் தொடங்குகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை...
1 779 780 781 782 783 1,110
Page 781 of 1110

Right Click & View Source is disabled.

error: Content is protected !!