முக்கிய செய்திகள்
இந்தியா

ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீனுக்கு எதிர்ப்பு: பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனு

லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக பாதிக்கப்பட்ட...
தமிழகம்

ஓட்டுச்சாவடிகளை ஆக்கிரமித்துள்ள திமுக.,வினர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னையில் ஒட்டுமொத்தமாக 40 ஓட்டுச்சாவடியை திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்துள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக சென்னையில்...
தமிழகம்

சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில் கோவையில் பிப்.27-ல் பறவைகள் கணக்கெடுப்பு: விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யலாம்

கோவை ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில் 10-வது ஆண்டாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி கோவையில்...
சினிமா

தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழா!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் திரு அன்புசெழியன் அவர்களது...
சினிமா

இயக்குநர் சங்க தேர்தல் K.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி வேட்பாளர்கள் அறிமுக விழா!

2022 - 2024 ஆண்டுக்கான இயக்குநர் சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் இயக்குநர்...
கவிதை

தாய் தமிழ் மாெழி

மொழி ஒரு மனிதனின் பிறப்புத் தொப்புள்கொடி..... மொழிகள் பல கற்றாலும் பெற்றாலும் தாய்மொழி தமிழ் தலையாய மொழி. ..... தாய்ப்பால்...
சினிமா

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ‘ஃபைவ் ஸ்டார்’ ஜோடி

'ஃபைவ் ஸ்டார்' படத்தில் அறிமுகமான பிரசன்னா - கனிகா ஜோடி 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது. சுசி கணேசன்...
சினிமா

ஜெய்யுடன் மீண்டும் இணையும் சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து கதைக்களத்தில் ஜெய் நடித்து, இசையமைத்து தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் வீரபாண்டியபுரம். இந்த படத்திற்கு பிறகு மீண்டும்...
உலகம்

கனடா: கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – வெடிகுண்டு வீசிய காவல்துறை

கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களை பாதிப்பு குறைவான குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைத்தனர். கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு...
1 … 778 779 780 781 782 … 1,150
Page 780 of 1150

Right Click & View Source is disabled.

error: Content is protected !!