கார்ணாம்பட்டு ஸ்ரீ கைலாதநாதர்குளத்தை சீர்செய்து கொடுக்கும்படி வேலூர் ஆட்சியிரிடம் இந்து முன்னணி கோரிக்கை மனு
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று ஆட்சியரிடம் வேலூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் காட்பாடி அடுத்த பிரம்மபுரம்,சேவூர் பகுதியிலிருந்து...









