தமிழகம்

வேலூர் சாய்நாதபுரம் பகுதியில் காணாற்றில் தூர்வாரப்பட்டது.

23views
வேலூர் மாநகராட்சி ஆணையர் கேத்ரீன்சரண்யா உத்தரவுப்படி வடகிழக்கு பருவமழை எச்சரிக்கையாக வேலூர் சாய்நாதபுரம் ஆர்.வி.நகர் பகுதி காணாற்றில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் தூர்வாரப்பட்டது. படங்கள்:தூர்வாரும் முன்பு,
தூர்வாரிய பின்பு.

கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!