தமிழகம்

கார்ணாம்பட்டு ஸ்ரீ கைலாதநாதர்குளத்தை சீர்செய்து கொடுக்கும்படி வேலூர் ஆட்சியிரிடம் இந்து முன்னணி கோரிக்கை மனு

75views
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று ஆட்சியரிடம் வேலூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் காட்பாடி அடுத்த பிரம்மபுரம்,சேவூர் பகுதியிலிருந்து விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்-16-ம் சிலைகளை விதர்சனம் செய்ய கார்ணாம்பட்டு ஸ்ரீ கைலாசநாதர் கோயில் குளத்தை சீர் அமைத்து நீர் நிரப்பி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரே.வெங்கடேசன் தலைமையில் கொடுத்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!