தமிழகம்

கீழக்கரை வடக்குத் தெரு மணல்மேடு புதுப்பிக்கப்பட்டுள்ள இறை இல்லம் திறப்பு விழா

220views
இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரையில் வடக்குத்தெரு ஜமாத்துக்கு உட்பட்ட மணல்மேடு கருணை தொழுகை பள்ளி புதுப்பிக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நாளை (18.11.2022) அஸர் தொழுகை நிகழ்வுடன் ஆரம்பமாக உள்ளது.

ஏற்கனவே தொழுகைபள்ளி இருந்த இடத்தில் நவீன உயர்தரமான கட்டிடப் பொருட்களை கொண்டு கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!