தமிழகம்

பேரையூர் தாலுகா அலுவலகத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

149views
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் ஓ ஏ பி தாசில்தார் மூர்த்தி ரேஷன் தாசில்தார் தங்கப்பாண்டியன் முன்னிலையில் திருமங்கலம் எஸ் கே ஜி மருத்துவமனை சார்பில் அரசு அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது சிறப்பு தலைமை மருத்துவர் அமுதகுமார் மருத்துவர் அமுதா அமுதகுமார் மருத்துவர் சிவப்பிரகாஷ் ஆகியோர் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர் இந்நிகழ்வில் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது .பின்பு ரத்த பரிசோதனை இ,சி,சி, பி பி பரிசோதனை செய்யப்பட்டது.  மருத்துவ பணியாளர்கள் பிஆர்ஓ நந்தகுமார் ராமச்சந்திரன் சுகன்யா அங்காள ஈஸ்வரி  ஆகியோர் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வழங்கினர் .பின்பு இவ் இலவச முகாம் நிரைவில் தலைமை சர்வேயர் பாண்டி இலவச முகாம் சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி கூறினார்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!