தமிழகம்

பொது சுகாதாரம் நூற்றாண்டு முன்னிட்டு மாரத்தான் போட்டி – கொடி அசைத்த வேலூர் ஆட்சியர்.

156views
வேலூர் கோட்டையிலிருந்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புமருந்து துறையின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப்பந்தையத்தை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார். அருகில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் பானுமதி, உள்ளிட்ட பலர் உள்ளனர்
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!