இந்தியா

சபரிமலை புதிய கீழாந்தியாக குலுக்கல் முறையில் கணேஷ் பட் தேர்வு

21views
கேரள மாநிலத்தில் உலக புகழ்பெற்ற சபரிமலையின் வரவிருக்கும் பருவத்திற்கான கீழாந்தியை தேர்ந்தெடுக்க பாரம்பரிய நடைமுறைப்படி ஒரு சிறுவன் குலுக்கல் சீட்டு எடுத்ததில் கணேஷ்பட் தேர்வானார். இவர் 2026 – 27-ம் ஆண்டிற்கு கீழாந்தியாக செயல்படுவார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!