தமிழகம்

காட்பாடி வருவாய் வட்டாட்சியராக பொறுப்பேற்ற மகேஸ்வரிக்கு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கம் சார்பில் வாழ்த்து.

37views
வேலூர் மாவட்டம் காட்பாடி வருவாய்துறை வட்டாட்சியராக மகேஸ்வரி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் அன்பரசு தலைமையில் மாவட்ட செயலாளர் ஜோதீஸ்வரன், அமைப்பு செயலாளர் விநாயகம், காட்பாடி வட்ட தலைவர் வெங்கடேசன், செயலாளர் சரவணன், பொருளாளர் இளங்கோ, வட்ட துணைத் தலைவர் நிவேதாகுமாரி மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!