இந்தியா

உலக புகழ்பெற்ற திருப்பதி திருமலைலட்டு பிரசாதத்திற்கு 311வது பிறந்தநாள், திருமலையில் விசேஷ பூஜைகள்

38views
311 ஆண்டுகளாக புனிதமான ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் வெறும் இனிப்பு பண்டம் மட்டுமல்ல, அது நம்பிக்கை, பக்தி மற்றும் வெங்கடேஸ்வர பெருமாளின் தெய்வீக அருளின் சின்னமாகும்.
1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி முதல், ஒவ்வொரு லட்டும் இந்துக்களின் இதயங்களில் நம்பிக்கையுடன் புனித மலைகளுக்கு ஏறி கைகளில் ஆசிர்வாதங்களுடன் திரும்பிய கோடிக்கணக்காடு பக்தர்களின் பிரார்த்தனைகளைச் சுமர்ந்துவந்துள்ளது.
தலைமுறைகள் மாறிவிட்டன, பேரரசுகள் எழுந்து வீழ்ந்தன, ஆனால் தெய்வீக ஸ்ரீவாரி லட்டு என்ற ஒரு பாரம்பரியம் மட்டும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இந்து மக்களை தொடர்ந்து ஒன்றிணைக்கிறது. மறக்கமுடியாத பிரசாதம் எண்ணற்ற அற்புதங்கள், தொடர்ந்து ஊக்குவிக்கும் ஒரு பாரம்பரியத்தின் 311 ஆண்டு வாழ்த்துக்கள், நேற்று திருமலையில் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!