தமிழகம்

வன்னியர் சங்க தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி ஜெ.குருவின் 62 ஆவது பிறந்தநாள் விழா மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி கொண்டாட்டம் 2026 இல் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதலமைச்சர் ஆக்குவது என உறுதிமொழி ஏற்பு

39views
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகர செயலாளர் முத்தையா தலைமையில் வன்னியர் சங்க தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி ஜெ.குருவின் 62 ஆவது பிறந்தநாள் விழா வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி கொண்டாடப்பட்டது.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மருத்துவர் சின்னையா அன்புமணி ராமதாஸ் அவர்களை வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றியடைய செய்து தமிழகத்தின் முதல்வர் ஆக்குவது என உறுதிமொழி ஏற்றனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினர் குமரன், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் மணி குட்டி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆகாஷ், நகர இளைஞர் செயலாளர் வினோத்குமார், அஜித் குமார், பிரபாகரன், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!