தமிழகம்

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி

138views
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ஈரோடு (கி) சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஈரோடு மாநகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!