தமிழகம்

வேலூர் மாவட்ட ஊராட்சிகுழு சார்பில் உதயநிதி பிறந்தநாள் முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

63views
வேலூர் மாவட்ட ஊராட்சி குழு வேலூர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழு சார்பில் இளைஞர் நலம் மற்றும் மேம்பாடு விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் முன்னிட்டு மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.  மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் மு.பாபு தலைமை தாங்கினார். அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர், ஊராட்சி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!