தமிழகம்

வேலூர் மாநகராட்சி மாண்டஸ் புயல் பொதுமக்களுக்கு HELPLINE – அறிவிப்பு

82views
வேலூர் மாநகராட்சி அலுவகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து வேலூர் மாநகர பொதுமக்கள் +914162220578 என்ற எண்ணை தொடர்புகொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!