விளையாட்டு

விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கு மதுரை வீரர் தகுதி

மதுரை கருப்பாயூரணியை சேர்ந்தவர் பாலகுமரன் (வயது 30). இவர் தேசிய-மாநில அளவில் நடக்கும் பாக்சிங், கிக் பாக்சிங், டேக்வாண்டோ ஆகிய போட்டிகளில் கடந்த 8 ஆண்டுகளாக பங்கேற்று பதக்கம்-விருதுகளை குவித்து வருகிறார். இந்தோனேசியா நாட்டில் ஆசிய குத்துச்சண்டை போட்டி, அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பாலகுமரன் பங்கேற்க உள்ளார். ஆசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு இந்தியா சார்பில் மதுரை வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து...
விளையாட்டு

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றியை ருசித்தது. நாட்டிங்காமில் நடந்த 3-வது மற்றும் கடைசி போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து...
விளையாட்டு

‘தோல்விக்கு காரணம் இதுதான்’…இந்த 2 பேருதான் தோக்க வச்சுடாங்க: ரோஹித் அதிரடி!

இந்தியா, இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. Double Leaf symbol இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? அடுத்து என்ன நடக்கும்? இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா 50, 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் தற்போது மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டேவிட்...
விளையாட்டு

ஜோகோவிச் 7வது விம்பிள்டன் டைட்டில் & 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஃபைனலில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியாஸைவீழ்த்தி ஜோகோவிச் 7வது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் லண்டனில் நடந்தது. அரையிறுதிக்கு ஜோகோவிச், ரஃபேல் நடால், கேமரூன் நாரி மற்றும் நிக் கிர்ஜியாஸ் ஆகிய நால்வரும் முன்னேறினர். இவர்களில் நடால் காயம் காரணமாக அரையிறுதியில் விளையாடாமல் விலகினார். அதனால் அவரது அரையிறுதி போட்டியாளரான நிக் கிர்ஜியாஸ் ஃபைனலுக்கு முன்னேறினார். கேமரூன் நாரியை வீழ்த்தி...
விளையாட்டு

காமன்வெல்த் வாள்வீச்சு போட்டிக்கு 3 தமிழக வீராங்கனைகள் தேர்வு

காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் கேடட் (17வயதுக்குட்பட்டோர்) பிரிவுக்கான பந்தயம் ஆகஸ்ட் 9-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை லண்டனில் நடக்கிறது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்கான வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்தவற்கான போட்டிகள் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் 2 நாட்கள் நடந்தது. தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள் காமன்வெல்த் வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வுபெற்று உள்ளனர். ஜாய்ஸ் அஷிதா (சென்னை), ஜெனிஷா (கன்னியாகுமரி), ஆகியோர் பாயில் பிரிவிலும், ஜெபர்லின்...
விளையாட்டு

‘டி20, ஒருநாள் தொடர்’…போட்டியை எதில் பார்க்க முடியும்? நேரம் இதுதான்..ரொம்ப கஷ்டம்!

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற நிலையில், அதில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. கிருஷ்ணகிரியில் ஆஜரான இரு அமைச்சர்கள்... கே.ஆர்.பி அணையில் இருந்து நீர் திறப்பு! இதனைத் தொடர்ந்து ஜூலை 7 முதல் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. டி20 தொடர் ஜூலை 7,9,10 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில்...
விளையாட்டு

தூத்துக்குடியில் நடந்த கடல் சாகச விளையாட்டுப் போட்டி.. பதக்கங்களை தட்டிச் சென்ற வீரர்கள்

ஒலிம்பிக்கில் வரும் 2024 ஆம் ஆண்டு Kiteboarding என்ற கடல் விளையாட்டு சேர்க்கப்படவுள்ளது. இந்த விளையாட்டை இந்திய அளவில் பிரபல படுத்துவதற்காகவும், நமது நாட்டு இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மாவட்டத்தில் அதிக அளவு காற்று வீசக்கூடிய இடமான வேப்பலோடை கடல் பகுதியில் தேசிய அளவிலான kiteboarding என்ற போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கர்நாடகா, கோவா, மும்பை ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து...
விளையாட்டு

‘ஒருநாள், டி20 தொடர்’…இந்திய அணி அறிவிப்பு: தினேஷ் கார்த்திக், மாலிக் நீக்கம்..விபரம் இதோ!

இந்தியா, இங்கிலாந்து இடையில் கடந்த ஆண்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் நான்கு போட்டிகள் நடந்து முடிந்து இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில் கடைசிப் போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அரியணை ஏறும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வத்துக்கு கல்தா! ஒத்திவைக்கப்பட்ட அந்த கடைசிப் போட்டி இன்று துவங்கவுள்ளது. இதில் இந்தியா டிரா செய்தாலே தொடரைக் கைப்பற்றிவிடும். அதற்கு சாத்தியம் அதிகம்...
விளையாட்டு

இந்திய வீரர்களுக்கு ஐபிஎல்தான் முக்கியம் டெஸ்ட் மேட்சில் ஆர்வம் இல்லை- முன்னாள் இங்கிலாந்து வீரர் தாக்கு

ஐபிஎல் தொடரை தொடர்ந்து இங்கிலாந்து முன்னாள்கள் தாக்கிப் பேசி வருவது வழக்கமாகி வருகிறது, இந்தப் பட்டியலில் தற்போது முன்னாள் ஸ்டைலிஷ் இடது கை பேட்டர் டேவிட் கோவர் சமீபத்தில் இணைந்தார், இப்போது பால் நியுமேன் என்ற வீரர், இந்திய வீரர்களுக்கு ஐபிஎல் ஆடுவதுதான் விருப்பமே தவிர டெஸ்ட் மேட்ச்களை ஆட அவர்கள் விரும்புவதேயில்லை என்று கூறியுள்ளார். நாளை இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் கடந்த முறை நடக்காத 5வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில்...
விளையாட்டு

ஹர்திக் பாண்டியா வயிற்றில் புளியைக் கரைத்த அயர்லாந்து பேட்டர்கள்

சொன்னது போலவே இந்தியாவை அவ்வளவு எளிதாக வெற்றி பெற அயர்லாந்து அனுமதிக்கவில்லை. 4 ரன்களில் த்ரில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது. 40 ஓவர்களில் 246 ரன்கள் குவிக்கப்பட்டது, எப்படியோ கடைசி ஒவரில் 17 ரன்கள் தேவைபப்ட்ட நிலையில் உம்ரன் மாலிக் அபாரமாக வீசி 12 ரன்களையே விட்டுக் கொடுத்தார். முதல் 3 ஓவர்களில் 31 ரன்கள் விளாசப்பட்ட உம்ரன் மாலிக் கடைசி ஓவரில் வெற்றி பெறச்...
1 8 9 10 11 12 74
Page 10 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!