விளையாட்டு

விளையாட்டு

ஊக்க மருந்து பயன்பாடு: காமன்வெல்த் போட்டியிலிருந்து 2 வீராங்கனைகள் நீக்கம்

கர்நாடகாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பாபு, தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலெட்சுமி ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டதால் காமன்வெல்த் போட்டிக்கான...
விளையாட்டு

மாவட்ட அளவில் மாபெரும் திறந்த வெளி சிலம்ப போட்டி 2022

தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகம் மற்றும் சென்னை மாவட்ட தமுமுக சிலம்பம் விளையாட்டு அணியின் சார்பாக சிலம்பம் விளையாட்டுக்கு...
விளையாட்டு

சூப்பர் டிவிசன் ஆக்கி: இந்தியன் வங்கி அணி 4-வது வெற்றி

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி நிறுவனம் ஆதரவுடன் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில்...
விளையாட்டு

ஊக்க மருந்து சோதனை: தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி தோல்வி

தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தார். பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டின் 100 மீட்டர்...
விளையாட்டு

CSKவிலிருந்து விலகியதை உறுதி செய்த ஜடேஜா? – இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கேப்டன்சி பொறுப்பு பறிக்கப்பட்டது தொடர்பாக சி.எஸ்.கே வீரர் ரவீந்திர ஜடேஜா மனக்கசப்பில் இருந்துவருவதாகச் சொல்லப்படுகிறது....
விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் மைராஜ் அகமது கான் தங்கம் வென்று வரலாற்று சாதனை

துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை தொடர் தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்துவருகிறது. ஆடவர் ஸ்கீட் பிரிவின் ஃபைனலில் இந்தியாவை சேர்ந்த...
விளையாட்டு

மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி – சீர்காழி அணி வெற்றி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுலைவாசல் கடற்கரையில் தனியார் பள்ளியின் சார்பில் மாநில அளவிலான ஆடவர் பீச் வாலிபால் போட்டிகள்...
விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன்: சிந்து சாம்பியன்

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் நேற்று (ஜூலை 17) நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை...
விளையாட்டு

தொடர்ந்து அசத்தும் பி.வி.சிந்து! சீன வீராங்கனையின் மன உறுதியைக் குலைத்து வெற்றி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடரில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து அசத்தி வருகிறார், சீன வீராங்கனை...
விளையாட்டு

பாகிஸ்தான்-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இன்று தொடக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடரில்...
1 7 8 9 10 11 75
Page 9 of 75

Right Click & View Source is disabled.

error: Content is protected !!