மாநில அளவிலான கைப்பந்து போட்டி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முன்னாள் மாணவர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி 27.01.25 மற்றும் 28.01.25 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. முதல் நாள் போட்டிகளை கல்லூரியின் துணை முதல்வர் முஸ்தாக் அஹமது கான் துவக்கி வைத்தார். 20 அணிகள் பங்கு பெற்ற இந்த போட்டியில் சென்னை காவல்துறை அணி முதல் பரிசும், கோவை கற்பகம் பல்கலைக்கழக அணி இரண்டாம் பரிசும், திருச்சி...